தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்...
ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி...
மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு...
பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.
தயவுடன்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635












No comments:
Post a Comment