Saturday, 7 November 2020

சித்தூர் தர்மசாலை மூலம் காலை டிபன்

இன்று சித்தூர் மாவட்டம் நகரி மண்டலம் ஏகாம்பரகுப்பம் பக்கத்தில் உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடல். அங்கு நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தீபம் அறக்கட்டளையின் ஏகாம்பரகுப்பம் கிராமம்  தர்மசாலை மூலம் காலை டிபன் பிரட் பாக்கெட் கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து நல்லாதரவு தரும் தீபம் அறக்கட்டளையின் 75 மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களுக்கு   மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

தீபம் அறக்கட்டளை 

வேளச்சேரி சென்னை

9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...