Monday, 9 November 2020

10.11.2020-குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு இனிப்புகள் மற்றும் கார வகைகளை வழங்குதல்

 10.11.2020 மாலை குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு இனிப்புகள் மற்றும் காரவகைகள் டாட்டா ஏஸ் வாகனத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. உடன் செல்லும் தீபம் சேவடிகள் 

திரு டிவி ரமேஷ் 

திரு பரணி 

திரு ரங்கராஜன் அவர்கள் 

திரு ஏழுமலை அவர்கள். 

நன்றியும் வாழ்த்துக்களும்.














No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...