Monday, 9 November 2020

10.11.2020 - மதுராந்தகத்தில் சுற்றியுள்ள கிராமங்களின் குடிசைகளில் லட்டுகள் மற்றும் கார வகைகளை வழங்குதல்

 10.11.2020 காலை 6.30 மணி முதல் மதியம்  2 மணி வரை மதுராந்தகத்தில் சுற்றியுள்ள கிராமங்களின் குடிசைகளில் லட்டுகள் மற்றும் கார வகைகளை தீபம் அறக்கட்டளையின் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நேரில் சென்று விநியோகம் செய்த தீபம் சேவடிகள்

திரு நாராயண மூர்த்தி ஐயா, 

திரு குமரேசன் ஐயா

திரு ஏழுமலை ஐயா 

திரு கார்த்திக் ஐயா அவர்களை தீபம் நன்றியோடு பாராட்டி மகிழ்கிறது.

































No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...