Friday 27 November 2020

26.11.2020 - நிவர் புயல் - தொடர்ந்து மூன்று நாட்களாக... மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி

தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்...

ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி... 

மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு...

பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.















தயவுடன் 

தீபம் அறக்கட்டளை

வேளச்சேரி சென்னை

9444073635

தீபநெறி - 2020 நவம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்சன்மார்க்கிகளுக்கும்நலம் விரும்பிகளுக்கும்ஒவ்வொரு மாதமும் தபாலில் அனுப்புகிறோம்.

இந்த மாத தீபநெறி இதழை படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்...
























Sunday 22 November 2020

22.11.2020 - தீபம் அறக்கட்டளையின் நடமாடும் தருமச்சாலை

 தீபத்தின் உண்மை தொண்டர்கள் வாழ்க!!!*

👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
தீபம் அறக்கட்டளையின் தினசரி மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி
22.11.20-இன்று நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள்,









சேவகர்கள்,
திரு பழனிசாமி அவர்கள்
திரு ஆனந்த் அவர்கள்
திரு குமரேசன் அவர்கள்
திரு பரணி அவர்கள்
திரு ரங்கநாதன் அவர்கள்
திரு குரு கார்த்திக் அவர்கள்
திரு சதீஷ் பாண்டிதுரை
திரு ஆனந்தராஜ்
சேவடிகள் அனைவரையும்
*ஆண்டு பல நீண்டு வாழ்க* என்று தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.
தினசரி நடைபெறும் மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய பணிக்கு வாரி வழங்கும் பாரிகளை வணங்கி மகிழ்கிறோம்.
தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!
தயவுடன்...
என்றென்றும் சமுதாயப் பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...