தீபாவளியை முன்னிட்டு,
சென்னையிலுள்ள 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்களுக்கு, மெய்யூர் கிராம பழங்குடி ஏழை குடும்பங்களுக்கு, மதுராந்தகம் அருகில் உள்ள ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்களுக்கு
தீபாவளி இனிப்பு காரமும் (லட்டுகள் மற்றும் காராபூந்தி) தருமச்சாலையில் தயார்செய்து நேரில் சென்று இன்னும் ஓரிரு தினங்களில் வழங்க இருக்கிறோம்.
2019 Photos |
நம் விண்ணப்பத்தை ஏற்று, இதுவரை 9 அருளாளர்கள் தீபாவளி இனிப்புகளுக்கு ₹ 26,800/- நன்கொடைகள் (half way mark) வழங்கியிருக்கிறார்கள். தீபம் அறக்கட்டளை நன்கொடையாளர்களை தீபம் நன்றியோடு வாழ்த்தி மகிழ்கிறது.
தீபாவளி இனிப்புகளுக்கு நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கலாம்.
தர்மம் செய்வோம்!
தயவுடன் வாழ்வோம்!
Let Dharma Spread from
Door to Door;
Heart to Heart;
Person to Person.
For Donation thro Bank Transfer:
State Bank of India,
IIT Madras,
Current A/C No.30265475129,
DEEPAM Trust,
IFS:SBIN0001055;
by cheque i.f.o. DEEPAM TRUST
No.30, Droupathi Amman Koil Street, Velachery, Chennai 600 042.
Gpay mobile no - 9444073635
UPI ID - 9444073635@okbizaxis
After transfer, please send your Donation details such as address, email ID, purpose, date of AD etc.9444073635
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
www.deepamtrust.org
admin@deepamtrust.org
9444073635
No comments:
Post a Comment