Monday, 9 November 2020

நித்ய தீப தருமச்சாலையில் லட்டு மற்றும் காரம் தயார்செய்தல்

5000 லட்டு தயாரிக்க, 100 கிலோ மிச்சர் தயாரிக்க, இரவு 11 மணி வரை தொடர்ந்து 15 மணி நேரம், அற்புதமான பணி செய்த தீபம் அறக்கட்டளையின் ஆணிவேர் திரு V பாரதி அவர்களுக்கும், திரு ராஜசேகர் என்கின்ற அப்பாஸ் அவர்களுக்கும், தீபம் நன்றியையும் பாராட்டுக்களையும் பதிவு செய்கிறது.













இரவு 11 மணி வரை லட்டு தயார் செய்ய, தொண்டு செய்த தீபம் சேவடிகளை தீபம் நன்றியோடு பாராட்டி மகிழ்கிறது.

5000 லட்டுகள் மற்றும் 100 கிலோ மிச்சர் தயார் செய்ய நிதி வழங்கிய 12 நன்கொடையாளர்களுக்கு தீபம் அறக்கட்டளை தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்து மகிழ்கிறது. நன்றியும் பாராட்டுக்களும்.

நன்றியுடன் ...

தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...