Thursday, 12 November 2020

தீபம் அறக்கட்டளையின் தீபாவளி திருவிழா - மெய்யூர் புகைப்படத்தொகுப்பு

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் காப்பு காடுகளில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கும், தீபம் அறக்கட்டளை தினசரி மதிய உணவு வழங்கும் 150 மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு இனிப்புகளும் கார வகைகளும் நேரில் சென்று அவரவர் இல்லங்களில் வழங்கப்பட்டன என்பதை தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம். 

























No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...