Wednesday, 4 November 2020

வருவார் அழைத்து வாரீர் வடலூர்

வருவார் அழைத்து வாரீர் வடலூர் வடதிசைக்கே, வந்தால் பெறலாம் நல்ல வரமே ...



வரும் சனிக்கிழமை மாத பூசம்,  நாள்: 7.11.2020

வெள்ளிக்கிழமை  இரவு(6.11.20) வடலூர் பயணம்.

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், நாள் முழுவதும் தொண்டு செய்யக் கூடிய பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.

88 மாதங்களாக ... வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர் தொண்டு...

தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி  அய்யா தலைமையில், வெள்ளி  இரவு தொண்டு செய்ய வேன் புறப்படுகிறது. 

சுற்றுலா அல்லது பொழுது போக்கிற்கான இடம்  அல்ல...

சேவை செய்யும் எண்ணம் உடையவர்கள் மட்டும் வரவும்

தொண்டு செய்ய ஒன்றிணைவோம்!

விருப்பம் உள்ள நிர்வாகிகள், 

விருப்பமுள்ள தொண்டர்கள், இக்குழுவில் விருப்பமுள்ளவர்கள், அன்னதான தொண்டில் பங்கெடுத்துக் கொண்டு, 

ஆன்ம லாபம் பெற தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.


தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...