Tuesday, 26 February 2019

தீபநெறி 2019- பிப்ரவரி மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.

அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண் - 2035/07

தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
Please visit http://deepamtrust.org/profile/

எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமசாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.

நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை(Cheque) / வரைவோலை(DD)  அனுப்பலாம்.

தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யலாம்.

எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில்( http://deepamtrust.org/donate-now/) குறிப்பிடப்பட்டுள்ளது, மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!

நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும். ரசீது பெற வில்லை என்றால் 94440 73635 / 044-2244 2515 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

வருமான வரிவிலக்கு பெறலாமா?
1961 வருமான வரி சட்டம் 80G ன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.

வெளி நாடுகளில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது. ஆனால் இந்தியா பண மதிப்பில் வங்கி பரிமாற்றம் செய்யலாம்.

தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாதஇதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம், மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகிறது.

Monday, 25 February 2019

அன்னதானம்நித்திய தீப தருமச்சாலையில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை சத்சங்கம் (சொற்பொழிவு)


[8:40 AM, 2/25/2019] Jai B: நாள்: 02-03-2019
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு: வள்ளுவரும் வள்ளலாரும்
உரையாற்றுபவர்: ஆன்மநேய சகோதரர் தயவுமிகு வள்ளுவ வாடாப்பூ அவர்கள்

சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

சொற்பொழிவு காணொளி காட்சிகளை பார்க்க
கிளிக் https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqWt6O2e_mB3dxQc7LViFjrd


---
அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

24.02.2019 - பல்லாவரத்தில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற காட்சி...இன்று பல்லாவரத்தில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி  மாணவிகளுக்கு பசியாற்றுவித்தல் நடைபெற்ற காட்சி...

தொண்டு செய்த நாராயணமூர்த்தி அவர்களையும் 
கோபால் அவர்களையும் ஜெகதீஷ் அவர்களையும் 
தீபம் வாழ்த்தி மகிழ்கிறது...

 தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

 நிறுவனர் 
தீபம் அறக் கட்டளை

(23-02-2019 ) - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் சிறந்த ஆன்மநேய அறப்பணிகளுக்கான விருது ...


இன்று (23-02-2019)  உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் சிறந்த ஆன்மநேய அறப்பணிகளுக்கான விருதை தீபம் அறக்கட்டளைக்காக அதன் அறங்காவலர் A.G.பாண்டுரங்கன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

தீபநெறி - 2020 நவம்பர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி   தீபம் அறக்கட்டளை யின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த  11  ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும் ...