Wednesday 30 October 2019

தீபநெறி 2019 - அக்டோபர் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்சன்மார்க்கிகளுக்கும்நலம் விரும்பிகளுக்கும்ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.


இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர்கைபேசி எண் & முழு முகவரியை 94440 73635 /  044-22442515 என்ற எண்ணிற்கு மேற்கூறிய தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுபினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.





















Monday 21 October 2019

21.10.2019 : இன்று மாத பூசம் - வடலூர் சத்திய தருமச்சாலையில் தொண்டு


மாத பூச நன்னாள் வாழ்த்துக்கள் !!!

மாத பூசத்தை முன்னிட்டு இன்று 21.10.19 தீபம் அறக்கட்டளையின் சார்பாக வடலூர் சத்திய தருமச்சாலையில் தொண்டு செய்யக் கூடிய 18 அருளாளர்களை, சேவடிகளை  தீபம் பாராட்டி மகிழ்கிறது.

வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் சேவடிகளின் இப்போதைய சேவையை  ஒரு சில காட்சிகளாக கண்டு மகிழுங்கள்...






வடலூர் சத்திய தருமச்சாலை அடுப்பின் நெருப்பை பார்பதே பரவசமென்றால், நெருப்பின் பக்கத்திலேயே நாள் முழுவதும் தொண்டு செய்பவர்களின் உணர்வு எப்படி இருக்கும் ?

கீழ்காணும் தொண்டு உள்ளங்களில் பாதகமலங்களுக்கு ஒரு கோடி வந்தனம் வந்தனம் வந்தனம்!!!

Deepam Bharathi
Deepam Gopal
Deepam Ganapathy
Deepam Krishnamurthy
Deepam Siva
Deepam iron Ramesh
Deepam Velmurugan
Deepam Kumaraguru
Deepam Ram Mohan
Deepam Gandhi
Deepam Praveen
Deepam Karthik
Deepam Veeraragavan
Deepam Rajendra Babu
Nishaba Viswanathan
Viswanathan Wife
Deepam Neelakandan
Deepam Nataraj

இரண்டு இரவுகள் பயணம்! நாள் முழுவதும் அன்னதானம் திருத்தொண்டு - காய் வெட்டுதல், சாதம் வடித்தல், சாம்பார் ரசம் வைத்தல், பொரியல் செய்தல், தர்ம சாலையில் பசியாறு பவர்களுக்கு தொண்டு செய்தல்...! அற்புதம் அற்புதம் அற்புதம்!!!

தீபம் தொண்டர்களின் 74 மாத தொடர் தொண்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

வணங்கி மகிழ்கிறேன்...

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Sunday 13 October 2019

13.10.2019 - நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு அன்னம் பாலிப்பு

நேற்று சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் உள்ள நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு தீபம் அறக்கட்டளை சார்பில்  சிறப்பு  உணவு வழங்கப்பட்டது.






நிதி தந்த நன்கொடையாளர் களையும் தொண்டு செய்த சேவடிகளையும் தீபம் அறக்கட்டளை வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்த்துக்களுடன் ...

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...