Monday 30 March 2020

தீபநெறி - 2020 மார்ச் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்சன்மார்க்கிகளுக்கும்நலம் விரும்பிகளுக்கும்ஒவ்வொரு மாதமும் தபாலில் அனுப்புகிறோம்.

ஊரடங்கு உத்தரவால் மார்ச் மாத தீபநெறி இதழை அனுப்ப இயலவில்லை. இந்த மாத தீபநெறி இதழை படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்...























அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...