Sunday, 8 November 2020

தீபாவளி இனிப்பு - 5000 லட்டுகள் மற்றும் காராபூந்தி

இன்று நித்ய தீப தர்ம சாலையில் தீபாவளி இனிப்புகளாக 5000 லட்டுகள் மற்றும் காராபூந்தி தயாரிக்க காலை 9 மணி அளவில் அடுப்பு பற்ற வைக்கப்படுகிறது. 

திரு பாரதி மற்றும் திரு அப்பாஸ் அவர்கள் மேற்பார்வையில் லட்டு பிடிக்கும் அற்புத காட்சி தர்மசாலையில் நடக்க உள்ளது.

விருப்பமுள்ள சேவை தாரிகள் இன்று மதியம் முதல் இரவு 9 மணி வரை சேவை செய்ய தருமச்சாலைக்கு வருமாறு தீபம் அழைக்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...