Thursday, 5 November 2020

06.11.2020 - குடிசை கட்ட ₹10,000 நிதி உதவி

நாகப்பட்டினம் மாவட்டம் தலையாமழை கிராமத்தில் வாழும் திரு முருகவேல் என்ற ஏழை குடும்பத்திற்கு 

குடிசை வீடு கட்ட ரூபாய் 10 ஆயிரம், 

ஒரு மாத உணவுப் பொருட்களுக்காக  ரூபாய் 3000, குடும்பத்தில் உள்ள 4 பெண் குழந்தைகளுக்கு புத்தாடை களுக்கு ரூபாய் 2000, 

தீபம் அறக்கட்டளையின் சார்பில் நேற்று நாகப்பட்டினம் சன்மார்க்க சபையில் தயவு சைவமணி ஐயா முன்னிலையில் பிரார்த்தனை செய்து வழங்கிய திருக்காட்சி...





சமுதாயப் பணி...

ஓர் இந்திய குடும்பத்திற்கு உதவிய மகிழ்ச்சி...


தீபம் அறக் கட்டளை 

வேளச்சேரி சென்னை

9444073635

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...