சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இன்று முதல்முறையாக துவக்கப்பட்ட மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாமானது மிக சிறப்பான முறையில் நடைபெற்றது
~~~~~~~~
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு 20 க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு சிறப்பான முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்பட்டது. இதில் பலருக்கு உடனடியாக பலன் ஏற்பட்டு சுத்தமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்தனர்
~~~~~~~~
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்
சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்கள் அற்புதமான முறையில் அனைவருக்கும் வைத்தியம் செய்து உடல்நலம் சம்பந்தமான ஆலோசனைகளையும் வழங்கினார்.
அடுத்த மாதம் சித்த மருத்துவ முகாம் நடைபெறும் நாள்:
நாள்: 04-05-2019 ஞாயிறு மற்றும் 05-05-2019 திங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும்.
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை
மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635
அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!
Health is Wealth
நோயில்லா பாரதம் படைப்போம் ...

No comments:
Post a Comment