Monday, 15 April 2019

18.04.2019 - அன்னதான தொண்டு செய்ய அழைப்பு

தலைமை திருவருட்பிரகாச வள்ளலார்

(19/4/2019) வெள்ளிக்கிழமை அன்று, சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, அயனாவரம் அருணகிரியார் ஐயா அவர்கள் தீபம் அறக்கட்டளை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னம் தயாரித்துத் தர வேண்டும் என்ற தொண்டு கோரிக்கை வைத்துள்ளார். இதை ஏற்று அன்று நாள் முழுவதும் உணவு தயாரிக்கக் கூடிய அற்புதமான அறப்பணியை(அரை டன் அரிசியில் உணவு தயாரித்தல்) தீபத்துக்கு தந்திருக்கிறார். இதையேற்று தீபம் சேவடிகள் திரளாக வந்திருந்து (குறைந்தது பத்து சேவடிகள் ஆவது) இந்த அன்னதானத்தில் தொண்டில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். விண்ணப்பிக்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...