Monday, 22 April 2019

12.04.2019 - வடலூர் அன்னதான தொண்டு


தீபம் அறக்கட்டளை தொடர்ந்து 67 மாதங்களாக வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான தொண்டு செய்து கொண்டிருக்கிறது. 
இந்த அருட்பணியில் இதுவரை ஒருமுறை கூட வராத... வரமுடியாத... நிர்வாகிகள் மற்றும் சேவடிகள் கலந்து கொள்ளுமாறு விண்ணப்பிக்கிறோம்.

Seater van நாளை இரவு 9 மணியளவில் நித்திய தீப தருமச்சாலையில் இருந்து புறப்படுகிறது. கட்டணம் இல்லை.

வடலூர் தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள் தீபம் அலுவலக சிவாவிடம் பெயர் தெரிவிக்கவும் அல்லது பெயரை அனுப்பவும்.

நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...