Monday, 15 April 2019

வடலூர் தருமச்சாலையில் பூச நாளில் தொடர்ந்து 67ஆவது மாத தொண்டு (13.04.2019)






இன்று பூசம் நன்னாளை முன்னிட்டு தீபம் 26 சேவடிகள் இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுவதும் பயணம் செய்து, தியாகம் செய்து அற்புதமான சேவை செய்திருக்கிறார்கள்.

அவர்கள் தொண்டு வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க !!! என்று தீபம் வாழ்த்தி மகிழ்கிறது.

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம் !!!

இதோ சில அற்புத தொண்டு காட்சிகள்...

நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...