Wednesday, 3 April 2019

தாகம் தணிக்க நீர்மோர் (01.04.2019)





தாகம் தணிக்க நீர்மோர்


அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

கோடை காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து கோடை காலம் முடியும் வரை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தண்டீஸ்வரம் திருக்கோவில் ஆர்ச் அருகில் தாகம் தணிக்க ஜீவகாருண்ய பணியாக தினமும் 12 மணி அளவில் குளிர்ச்சியான நீர்மோர் தந்து தாகம் தணித்துக் கொண்டு இருக்கிறது.

இதோ அற்புத காட்சிகளில் சில ...

தாங்களும் இந்த அருட்தொண்டில் பங்கு கொண்டு ஆன்மலாபம் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நிறுவனர்
தீபம் அறக்கட்டளை


No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...