Thursday, 21 May 2020

ஊரடங்கு: தேடிச்சென்று அன்னம் அளித்தல்

ரோட்டோரங்களில் பஸ் நிறுத்தங்களில் பாலங்களுக்கு அடியில் பசியோடு இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டிலும் வழங்கும் மனதை நெகிழ வைக்கும் சமுதாயப்பணி...




தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

No comments:

Post a Comment

ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு ,  கடந்த 28 ஆண்டுகளாக   தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது ...