Sunday, 3 May 2020

ஊரடங்கு: தேடிச்சென்று அன்னம் அளித்தல்







நேற்று கிண்டி சைதாப்பேட்டை நந்தனம் கோட்டூர்புரம் திருவான்மியூர் அடையாறு தரமணி பகுதிகளில் பசித்தவர்களை தேடிச்சென்று உணவு  பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கிய
திரு நாராயண மூர்த்தி
திரு ஆனந்த்
திரு மாதவன்
திரு குமரேஷ் அவர்களை
தீபம் பாராட்டி மகிழ்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...