ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டிலும்
கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ரோட்டோரங்களில் பஸ் நிறுத்தங்களில் பாலங்களுக்கு அடியில் பசியோடு இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டிலும் வழங்கும் மனதை நெகிழ வைக்கும் சமுதாயப்பணி...
No comments:
Post a Comment