ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று.
நாள்: 3.1.2020.
சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஆதரவற்ற திருமதி டெல்லிபாய் அவர்களுடைய அன்பு மகன் சேகர் அவர்கள் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாத நிலையில் அவருக்கு மாதந்தோறும் டயலிசிஸ் மருத்துவ உதவி ரூபாய் 5000 பொற்காசுகள் காசோலையாக...
கும்பகோணத்தை சார்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மூத்த சன்மார்க்கி திரு கணேசன் ஐயா அவர்களின் டயலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக மாதந்தோறும் 5000 பொற்காசுகள் வங்கி பரிமாற்றமாக...
போலியோ பாதிப்பினால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி பெரம்பூரை சேர்ந்த திரு பாலச்சந்தர் குடும்பத்திற்கு மாதாந்திர அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி...
அயனாவரத்தில் சேர்ந்த பார்வையற்ற தம்பதிகள் திரு செல்வம் குடும்பத்திற்கு மாதாந்திர அரிசி வாழ்வாதார உதவி...
ஊரப்பாக்கத்தை சேர்ந்த உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி திரு பாலாஜி அவர்களுக்கு வாழ்வாதார அரிசி உதவி மற்றும் மருத்துவ உதவி...
நேற்று வழங்கப்பட்டது.
ஈரோட்டைச் சேர்ந்த திருமதி அங்கம்மாள் அவர்களுக்கு 2500 பொற்காசுகள் மருத்துவ தொகையாக மாதந்தோறும் தரப்படுகிறது.
மேற்கண்ட அறப்பணிகளுக்கு தொடர்ந்து நல்லாதரவு தரும் நல் உள்ளங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்குள்ளே இருந்து அற்புதங்கள் செய்யுமாக!
தீபம் அறக்கட்டளையின்
அன்றாட ...
வாராந்திர ...
மாதாந்திர ...
வருடாந்திர ...
பல்வேறு அறப்பணிகளுக்கும்,
அன்னதான பணிகளுக்கும் நன்கொடை அளிக்க விரும்புபவர்கள்
தானதர்மம் செய்ய விரும்புபவர்கள்
தீபத்தை தொடர்புகொள்ளலாம்.
அல்லது நன்கொடைகளை காசோலையாகவோ அல்லது வங்கி பரிமாற்றமாகவோ அனுப்பலாம்.
அரசு பதிவுபெற்ற வருமான வரி விலக்கு பெற்ற அற நிறுவனம் என்பதால் ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்.
தயவுடன் ...
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
(சமுதாயப் பணியில் 23 ஆண்டுகளாக...)
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

No comments:
Post a Comment