Saturday 19 December 2020

இல்லந்தோறும் உங்கள் உள்ளங்களில் வள்ளல்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் வள்ளலார் காலண்டரை அச்சிட்டு, தீபம் நன்கொடையாளர்கள், தீபம் நலம்விரும்பிகள், சன்மார்க்க சம்பந்திகள், சன்மார்க்க சங்கங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.



தற்போது 1000 வள்ளலார் காலண்டர்களை *"on First come First serve"* நிலையில் வழங்க தயாராக இருக்கிறோம். விருப்பமுள்ள சென்னை அன்பர்கள், நித்திய தீப தர்ம சாலைக்கு கீழ்கண்ட முகவரியில் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். ஒருவருக்கு ஒரு காலண்டர் மட்டுமே வழங்கப்படும்.
வெளியூர் அன்பர்கள், 1.1.2021 அன்று மாத பூச நாளன்று வடலூர் சத்திய தருமச்சாலையில் சன்மார்க்க சங்கங்களுக்கு வள்ளலார் காலண்டர் வழங்கப்படும். மற்ற விவரங்களுக்கு 9444073635 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தயவுடன் ...
*தீபம் அறக் கட்டளை*
வேளச்சேரி சென்னை
Nithya Deepa Dharumachalai
No.7/8, Putherikarai Street
(Near Dandeeswaram Temple)
Gandhi Road stopping
Velachery, Chennai 42
Mobile: 9444073635
Landline No.: 04443358232

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...