Saturday, 19 December 2020

தொண்டு செய்ய வாரீர்! - ராணிப்பேட்டை மாவட்டம் சிருவளையம் கிராமத்தில் திருவாசகம் முற்றோதல்

 கிராம சேவை! 

தொண்டு செய்ய வாரீர்!

ராணிப்பேட்டை மாவட்டம் சிருவளையம் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமையான ஈஸ்வர சிவாலயத்தில் 27 12 2020  ஞாயிற்றுக்கிழமை அன்று நாள் முழுவதும் திருவாசகம் முற்றோதல் 50க்கும் மேற்பட்ட சிவன் அடியார்களால் நடைபெற உள்ளது.

சிவனடியார்களுக்கும் நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கும் தீபம் அறக் கட்டளை திரு V பாரதி தலைமையில் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு வழங்க உள்ளது.

இந்த தெய்வீக பணியில் விருப்பமுள்ள தீபம் சேவடிகள் கலந்துகொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை கேட்டுக் கொள்கிறது.

மளிகைப் பொருட்கள் காய்கறிகளோடு வாகனம் தருமச்சாலையில் இருந்து 26.12.20 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் புறப்படுகிறது.


தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...