Saturday, 12 December 2020

12.12.2020 - தேவதானம் பேட்டை வள்ளலார் ஆன்மிக ஞான மையத்தில் ஜீவகாருணிய பணி

இன்று பல்வேறு தர்ம சாலைகளில் ஒன்றான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம் பேட்டை வள்ளலார் ஆன்மிக ஞான மையத்தில் ஜீவகாருணிய பணி சுமார் 140, குடும்பத்திற்கு அருள் அமுது , ஞான அமுது, அருள் கஞ்சி வள்ளலார் அருளால் அருளாளர் தயவால் பசியாற்றும் பணி நடைபெற்றது.




தினசரி அருளமுது உபயம்:
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...