Saturday, 19 December 2020

2021 - வள்ளலார் நாட்காட்டி

2021 ஆம் ஆண்டுக்கான 1000 வள்ளலார் காலண்டர் திரு பாரதி அவர்களின் அயராத முயற்சியினால் சிவகாசியில் அச்சாகி வந்துவிட்டது.



18.12.20 - இன்று வெள்ளிக்கிழமை 3 மணியளவில் திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள் தலைமையில் நித்திய தீப தருமச்சாலையில் வள்ளலார் கேலண்டர் தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது.

தொண்டு செய்ய விருப்பமுள்ளவர்கள் தருமச்சாலைக்கு 3 மணி முதல் 7 மணி வரை வரலாம்.

வள்ளலார்  காலண்டர் உபயம் செய்த அருளாளர்களை தீபம் வாழ்த்திக் கொண்டே இருக்கிறது.

----

வள்ளலார் காலண்டர் தயாரிக்கும் பணியை திரு நாராயண மூர்த்தி மற்றும் தீபம் அன்பர்கள் நேர்த்தியாக விரைவாக செய்து முடித்திருக்கிறார்கள். தீபம் நன்றியும் பாராட்டையும் பதிவு செய்கிறது.




2021 Calendar 


தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...