இன்று தீபம் அறக்கட்டளை மூலம் சத்யநாராயண முதியோர் இல்லத்திற்கு அறுசுவையுடன் கூடிய மதிய உணவு அளிக்கப்பட்டது. நன்கொடையாளர்கள் மற்றும் சேவதரிகளுக்கு தீபம் அறக்கட்டளை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
பசியாறிய முதியவர்களின் அற்புதக்காட்சி
🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...
No comments:
Post a Comment