சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஏழு ஆண்டுகளாக
மாதந்தோறும் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு எதிர்கால வாழ்வாதாரத்திற்கு அரிசி ( 25 கிலோ) வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.
மாதந்தோறும் காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி குடும்பத்தினருக்கு எதிர்கால வாழ்வாதாரத்திற்கு அரிசி ( 25 கிலோ) வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக மாதந்தோறும் சென்னை பம்மல் அனகாபுத்தூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் டயாலிஸிஸ் மருத்துவ சிகிச்சைக்காக Rs.5000/- கருணை நிதியை சேகரின் தாயாரிடம் வழங்கப்பட்டபோது எடுத்தபடம். |
No comments:
Post a Comment