Thursday, 5 October 2017

05.10.2017 - உலக சன்மார்க்க மாநாட்டில் அன்னதான விழா

கடந்த ஒருவார காலமாக திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் வருவிக்கவுற்ற நாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு அறுசுவை உணவை தயாரித்த தீபத்தின் பஞ்சமூர்த்திகளான தயவு பாரதி, கணபதி, வேல்முருகன், காந்தி, பிரபாகர், கார்த்தி உள்பட தயவு A G பாண்டரங்கன் தலைமையில் அனைத்து ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபத்தின் சார்பில் கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வள்ளல்பெருமான் ஜீவகாருண்ய அறப்பணிகளுக்கு அர்ப்பணித்த இவர்களின் சேவைகளை போற்றி தலை வணங்குகிறோம்.

தீபத்தின் சேவைகளை காணொளியாக காண இங்கே கிளிக் செய்யவும் 



No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...