Sunday, 11 October 2020

10.05.2020 - தீபம் அறக்கட்டளையின் சேவைகள்

ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பர்களுக்கு, 

தீபம் அறக் கட்டளையின் மாத பூச நாள் நல்வாழ்த்துக்கள்.

இன்று மாத பூசம்:

தற்போது தீபம் தொண்டர்கள் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான பணிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தீபம் அறக் கட்டளை சார்பாக 30 கிலோ கொண்டை கடலை வடலூர் தர்மசாலை வழங்கப்பட்டது.
உபயம் திரு பழனிச்சாமி ஐயா அவர்கள்.

வடலூர் தருமச்சாலைக்கு 6 மூட்டை காய்கறிகள் வழங்கப்பட்டது.

தீபம் அறக் கட்டளையின் சார்பாக இன்று வடலூர் தருமச்சாலையில் 50 கிலோ பிரிஞ்சி தயாரிக்கப்படுகிறது.
உபயம் திரு G பாண்டியன் ஐயா அவர்கள்.

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இன்று 50 கிலோ பிரிஞ்சி தயாரிக்கப்படுகிறது.
உபயம் திரு குமரகுருபரன் ஐயா அவர்கள்.

தீபம் நன்கொடையாளர்களையும், தீபம் தொண்டர்களையும் தீபம் அறக் கட்டளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.

தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...