Tuesday, 1 January 2019

05.01.2019 - மாதாந்திர சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின்  நித்ய தீப தருமச்சாலையில்
மாதாந்திர முதல் சனிக்கிழமை சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு.



நாள்: 05-01-2019
நேரம்: மாலை 6-00 மணிமுதல்
தலைப்பு: சாகாவரமளிக்கும் சுத்த சன்மார்க்கம்
உரையாற்றுபவர்: சன்மார்க்க முரசு. தயவுமிகு.இராஜவேல்ஐயா அவர்கள்

சொற்பொழிவு முடிந்தவுடன் அன்னதானம் நடைபெறும்.

சொற்பொழிவு நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை
7/8, புத்தேரிக்கரை தெரு
வேளச்சேரி, சென்னை-600042
(தண்டீஸ்வரம் சிவாலயம் கிழக்கு மாடத்தெரு)

குறிப்பு: நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கவுள்ளதால் அனைவரும் முன்கூட்டியே வருகைதந்து  ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

அனைவரும் வருக...
அருளமுதம் பெறுக...

சொற்பொழிவு காணொளி காட்சிகளை பார்க்க
கிளிக் https://www.youtube.com/playlist?list=PLrkRHL2JihqWt6O2e_mB3dxQc7LViFjrd


---
அன்புடன் அழைக்கும்...
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை
9444073635
04422442515
www.deepamtrust.org

No comments:

Post a Comment

தீபநெறி 2019 - ஜூன் மாத மின்னிதழ்

சென்னை வேளச்சேரி   தீபம் அறக்கட்டளை யின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 11 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும்,...