Friday, 4 January 2019

04.01.2019 - மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை பம்மல் அனகாபுத்தூரை டில்லிபாய் அவர்களின் மகன் சேகர் என்பவரின் டயாலிஸிக் மருத்துவ உதவியாக  கடந்த 6 ஆண்டுகாலமாக மாதந்தோறும் ₹5000/- நிதியுதவி இன்று வழங்கப்பட்ட காட்சி.



வாழ்க தர்மம் 
வளர்க தர்மம்

தர்மம் செய்வோம் தயவுடன் வாழ்வோம்

தீபம் அறக்கட்டளை
-இது ஓர் அரசு பதிவு பெற்ற சமுதாய அற தொண்டு நிறுவனம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...