Friday, 6 April 2018

பார்வையற்ற செல்வம் குடும்பத்திற்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு அரிசி

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பார்வையற்ற செல்வம் குடும்பத்திற்கு அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் அரிசி  வழங்கப்பட்ட காட்சி.



கடந்த 21 ஆண்டுகளாக
ஆன்மநேய அறப்பணியில் 
உங்கள் வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...