Thursday, 12 April 2018

கோடை கால நீர் மோர் பந்தல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவாலயம் ஆர்ச் அருகில் பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு நீர் மோர் வழங்கி தாகம் தணித்த அற்புத காட்சி. தீபத்தின் ஆடுகின்ற சேவடிகளான தயவுமிகு.சுப்பையா, தயவுமிகு.கிருஷ்ணன், தயவுமிகு.பன்னீர்செல்வம் ஆகியோரின் தன்னகரில்லா சேவைக்கு தலை வணங்குகிறோம்.






No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...