Monday, 18 September 2017

வடலூர் சத்திய தருமச்சாலையில் சேவை

நாள்: 16-09-2017
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் வடலூர் மாத ஜோதி தரிசன நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் 46 வது மாதமாக பல்லாயிரக்கணக்கான அன்பர்களுக்கு பசியாற்றுவிக்கும் சேவையில் காய்கறி வெட்டுவதற்கும், சமையல் பணிகளுக்கும் நாகப்பட்டினம் சைவமணி அய்யா குழுவினருடன் இணைந்து சேவை செய்த தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள்...






No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...