Saturday, 16 September 2017

வடலூர் சேவை

சென்னையில் இருந்து வடலூர் சேவைக்கு தீபம் அறக்கட்டளையின் சேவதாரிகள் சென்றபோது வழியில் மேடவாக்கம் அருகே சாலையோரம் பசியுடன் வாடிய அன்பர்களுக்கு தீபத்தின் ஆடுகின்ற சேவடிகள் பசியாற்றுவித்த அற்புத காட்சி. நேரம் நள்ளிரவு 12-46 மணி நாள் 15-09 -2017 இரவுக்கு மேல்.




No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...