Saturday, 19 September 2020

மதுராந்தகம் - உண்மை தொண்டு செய்பவர்களை தீபம் வாழ்த்துகிறது.

 மதுராந்தகம் அன்னதானம்:

தற்போது மதுராந்தகம் தர்ம சாலையில் காலை நான்கு மணியிலிருந்து அன்னதான பணிகள் செய்து கொண்டிருக்கக் கூடிய சேவடிகள்:






திரு பாரதி அவர்கள்

திரு வேல்முருகன் அவர்கள்

திரு கணபதி அவர்கள்

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

திரு பரணி அவர்கள்

திரு குரு கார்த்திக் அவர்கள்

திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள்

திரு காந்தி அவர்கள்


உண்மை தொண்டு செய்பவர்களை தீபம் வாழ்த்துகிறது.


தொண்டு செய்வோம்! 

நீண்டு வாழ்வோம்!


தீபம் நிர்வாகம்

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...