Sunday, 20 September 2020

நடமாடும் தர்ம சாலை

 இன்றைய நடமாடும் தர்ம சாலை:




இன்று தீபம் அறக் கட்டளையின் டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், லஸ் கார்னர்,  கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம்,  பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமனை  பகுதிகளில் ரோட்டோரம் பசியோடு ஆதரவற்று இருப்பவர்களுக்கு, உணவு பொட்டலங்களை தண்ணீர் பாட்டில்களை வழங்கிய சேவகர்கள்: 

திரு குமரேசன் அவர்கள் 

திரு  ஆனந்த் அவர்கள் 

திரு சுதாகர் அவர்கள்

திரு முனியன் அவர்கள்

திரு ரங்கநாதன் அவர்கள் மற்றும்

 நன்கொடையாளர் * திரு சதீஷ் பாண்டிதுறை (திரு அஸ்லாம், துபாய்) அவர்கள்* 


தீபம் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...