Saturday, 19 September 2020

20.09.2020 - மாணவர்களுக்கு கல்வி உதவி

7 மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நித்ய தீப தருமச்சாலையில் இன்று கல்வி உதவிக்கான  காசோலைகள் நேரடியாக பிரார்த்தனை செய்து வழங்கப்பட்டன. 


அனைவருக்கும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது (TA/DA). மாணவர்களுக்கு பாக்கு தட்டில் வயிறார அன்பான உணவு அப்பளத்துடன் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் கலந்துகொண்ட

அருளாளர்கள்

1)பேராசிரியர் முத்துக்குமார் கண்ணன் அவர்கள்

2)திரு நாராயண மூர்த்தி ஐயா அவர்கள

3)திருமதி ஜானகி ஜெய சேகர் அவர்கள்

4)திரு R ராஜாராமன் ஐயா அவர்கள்

5)திருமதி லட்சுமி அம்மையார் அவர்கள்

6)திருமதி மின்னல் அம்மா அவர்கள்

7)திரு பிரபு அவர்கள்

8)திரு சிவா அவர்கள்

9) திரு மணி அவர்கள்

இதுவரை உதவி பெற்ற மொத்த மாணவ மாணவிகள்: 1,026

இதுவரை கல்வி உதவியாக வழங்கப்பட்ட மொத்த தொகை: ₹ 56,02,485/-.

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...