கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து பசியால் வாடும், மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் உணவு வழங்கி வருகிறது.
மெய்யூர் கிராமத்தில் தினசரி உணவு வழங்க நாளொன்றுக்கு ₹1200 செலவாகிறது. ஒரு குழந்தைக்கு உணவு கொடுக்க ₹12 ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.
குழந்தைகளின் உணவுக்காக தீபம் அறக்கட்டளை வாரந்தோறும் ₹10,000 பொற்காசுகள் அதாவது மாதம் ₹40,000 வங்கி பரிமாற்றம் மூலம் அனுப்பப்படுகிறது.
பொதுவாக இந்த ப்ராஜெக்ட்க்கு நன்கொடைகள் வருவதில்லை. சென்ற வாரம் இந்த செய்தியை பார்த்து தீபம் குழுவிலுள்ள மூவர் மட்டும் நன்கொடைகள் வழங்கினர்.
பள்ளிகள் திறக்கும் வரை தீபம் இந்த குழந்தைகளுக்கு உணவு கொடுக்க விரும்புகிறது
--
தீபம் நிர்வாகம்
No comments:
Post a Comment