Monday, 17 February 2020

16.02.2020 - நித்ய தீப தர்மசாலையில் ஜோதி தரிசன விழா

16.2.20 - இன்று நித்ய தீப தர்மசாலையில்  நடைபெற்ற ஜோதி தரிசன திருவிழாவில் கலந்துகொண்டு, விழாவை  எள்ளளவு குறையும் இல்லாமல், சீரும் சிறப்புமாக மிக மிக அற்புதமாக நடத்திக் கொடுத்த தீபம் அறக்கட்டளையின் நிர்வாகிகளையும், விடியற்காலை 2 மணி முதல் காய்கறிகளை நறுக்கி, நாள் முழுவதும் மாலை பாத்திரங்கள்  கழுவி முடிக்கும்வரை, சிறப்பு அன்னம் வடை பாயாசத்துடன் மிக மிக சுவையாக தயார் செய்த, நளபாக சக்கரவர்த்தி







திரு பாரதி தலைமையில் 
திரு வேல்முருகன் ஐயா  
திரு  ஆனந்த் அவர்கள்
திரு கோபால் அவர்கள்  
திரு நாராயண மூர்த்தி அவர்கள்
திருமதி மின்னல் அம்மா அவர்கள்
திரு  ஓம் பிரகாஷ் அவர்கள் 
திரு காந்தி அவர்கள் 
திரு சிவா அவர்கள்  
திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள்  
திரு கணபதி அவர்கள்  
திரு செந்தில் அவர்கள் 
திரு மனோ அவர்கள் 
திரு T V ரமேஷ் அவர்கள்
திரு M பாண்டியன் அவர்கள் மற்றும் ஜோதி தரிசன விழாவில் கலந்துகொண்டு, விழாவினை  சிறப்பித்த தீபத்தின் நன்கொடையாளர் களுக்கு கோடான கோடி நன்றி.

தயவுடன் ...
நிறுவனர் 
தீபம் அறக்கட்டளை

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...