Friday, 21 February 2020

21.02.2020 - சிவராத்திரியை முன்னிட்டு அருட்பிரசாதம்

இன்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, பழமை வாய்ந்த
தண்டீஸ்வரர் திருக்கோவிலில்
தீபம் அறக்கட்டளை சார்பாக  பக்தர்களுக்கு அன்னப்பிரசாதமாக
(ஒவ்வொரு வருடமும்...சொற்பொழிவு மற்றும் அருட்பிரசாதம்)
புளியோதரை மற்றும் வெண்பொங்கல் வழங்கப்படும்.




வேளச்சேரி பகுதி வாழ் மக்களை,
அருகில் உள்ள தீபம் நன்கொடையாளர்களை
தீபம் வருக வருக என்று வரவேற்று மகிழ்கிறது.

அருட் பிரசாதத்தை தயார் செய்யும்
திரு பாரதி அவர்களையும்
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களையும்
திருமதி மின்னல் அம்மா அவர்களையும்
திரு கிருஷ்ணன் அவர்களையும்
தீபம் பாராட்டி வணங்கி
மகிழ்கிறது.

தயவுடன்...
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...