சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழாவில் கலந்து கொள்ளக்கூடிய நன்கொடையாளர்கள்,
சன்மார்க்க அருளாளர்கள், அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், இனிப்புகளும்,
காரமும் மஞ்சள் பையில் (உபயம் திரு கோபால் அவர்கள்) போட்டு அருளாளர்களுக்கு தருவது நம்முடைய வழக்கம், பழக்கம்.
ஆண்டுவிழாவில் நடைபெறும் அன்னதானத்தில் இனிப்புகள் வழங்குவதற்கு பாதுஷா நம் தருமச்சாலையில் செய்ய இருக்கிறோம்.
5-9-201 வியாழக்கிழமை இரவு பலகாரங்களை நித்ய தீப தருமச்சாலையில் தயார் செய்ய உள்ளோம்.
3,000 லட்டு, காராபூந்தி மற்றும் பாதுஷா போன்றவை தயாரிக்க முழு செலவாக Rs.25,000/- வரை ( பலகார செய்ய தேவையான பொருட்களுக்கு மட்டும்) செலவாக உள்ளது.
பலகாரங்கள் செய்வதற்கு உண்டான பொருளை அருளாகவோ, நிதியை மதியாகவோ வாரி வழங்கி தாங்களும் இப்புண்ணிய தொண்டில் பாகம் பெற்று ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
Sponsors are Welcome!
Sugar 100 kgs
Bengalgram 100 kgs
Oil 5 tin (15 kgs × 5)
Cashewnut 5 kgs
Ghee 5 kgs
Volunteers are Welcome!
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
நித்ய தீப தர்மசாலை
புத்தேரி கரைத்தெரு தண்டீஸ்வரர் கோவில் அருகில்
வேளச்சேரி, சென்னை-600042
www.deepamtrust.org
22442515/9444073635

No comments:
Post a Comment