சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் கட்டணமில்லா தீபநெறி சன்மார்க்க தமிழ் மாத இதழை கடந்த 9 ஆண்டுகளாக தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் 27ஆம் தேதியன்று தபாலில் அனுப்புகிறோம்.
இருப்பினும் அனைவரும் படித்து பயனடையும் வண்ணம் 2017 நவம்பர் மாத தீபநெறி மின்னிதழை linkல் இணைத்துள்ளோம்.
இதழ் (printed hard copy) விரும்புவோர் பெயர், கைபேசி எண் & முழு முகவரியை 9444073635-க்கு Whatsapp அனுப்பினால் இலவசமாக அனுப்ப தயாராக உள்ளோம்.
Helpful Links
DEEPAM TRUST
30,Throwpathi Amman Kovil Street,
Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635
Email : admin@deepamtrust.in
Web : www.deepamtrust.org
No comments:
Post a Comment