Wednesday, 6 March 2019

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறவித் திருநாள்






தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறவித் திருநாளை முன்னிட்டு வேளச்சேரி பகுதி தி.மு.கழகத்தின் சார்பில் நமது நித்ய தீப தருமச்சாலையில் 01-03-2019 அன்று சிறப்பு அன்னதர்மம்  செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வேளச்சேரி பகுதி திமுக செயலாளர்
அரிமா சு.சேகர் அவர்கள் மற்றும் 
மதிவாணன் அவர்கள்
மோகன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மிக சிறப்பான ஏற்பாடு செய்த திலீப்குமார் அவர்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...