புதன்கிழமை இரவு (21.11.2018) சென்ற தீபம் சேவதாரிகள் நேற்று முழுவதும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அளித்தனர். புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், களத்தில் நின்று சேவை செய்யும் தீபம் நிறுவனர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின்பதிவு,
55 வயதில் அடியேன் இப்படி ஒரு புயல் பாதிப்பை பார்த்ததில்லை. கேள்விப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தானே புயலே nothing.
இன்று புயல்பாதித்த பகுதிகளில் சில கிராமங்களை நேரில் கண்டு அதிர்ந்து போனேன்.
பசிக்காக மக்கள் ஏங்குகிறார்கள்.
எதிர்பார்க்கிறார்கள்.
மற்ற உணர்வின் தாக்கங்களுக்கு தீபம் அனுப்பிய ஓரிரு படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சாட்சி.
எதிர்பார்க்கிறார்கள்.
மற்ற உணர்வின் தாக்கங்களுக்கு தீபம் அனுப்பிய ஓரிரு படங்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சாட்சி.
சில நிமிட வீடியோ பதிவு https://youtu.be/d18I_vEI1fc
இன்று நாகை மாவட்டத்தில் 6 கிராமங்களில் பசியால் வாடும் மக்களுக்கு 16 தொண்டர்கள் மூலம் தொடர் உணவு கொடுக்க வாய்ப்பளித்த இறைவனுக்கும், தொடர்ந்து அன்னதானப்பணி தடைபடாமல் நடக்க நிதியும், பொருளுமாக அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கு ம், தீபத்தின் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க அன்புள்ளங்களுக்கும், *மக்கள் பணியே மகேசன் பணியென* தொடர் தொண்டு செய்துகொண்டிருக்கும் தியாக செம்மல்கள், என் கண்ணின் மணிகளான சேவடிகளுக்கு தீபத்தின் நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்...
தொடர் பணிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுகளுக்கு உதவ நிதி உதவி/ பொருள் உதவி தருபவர்களை அழைத்து நன்றி கூற முடியவில்லை.
தங்கள் உதவியில்லையேல் எங்களுக்கு இங்கென்ன வேலை...
I will respond/talk to you later.
தங்கள் உதவியில்லையேல் எங்களுக்கு இங்கென்ன வேலை...
I will respond/talk to you later.
நள்ளிரவு 12.30 மணிக்கு நாகையில் தீபத்தின் சேவை...Deepam Bala
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி அளிக்க விரும்புபவர்கள், தங்களால் இயன்ற நிதியுதவியை கீழ்கண்ட தீபம் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுகிறோம். வங்கி பரிமாற்றம் செய்தவர்கள் தங்களின் பெயர், கைபேசி எண் மற்றும் தங்களின் முகவரியை தெரிவிக்கவும்.
Account Name : Deepam Trust
Account No : 30265475129
Bank : State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
www.deepamtrust.org
admin@deepamtrust.org
Account No : 30265475129
Bank : State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
www.deepamtrust.org
admin@deepamtrust.org
No comments:
Post a Comment