Monday 25 June 2018

24.06.2018 - கல்வி உதவித்தொகை நேர்காணல்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் 9-ம் ஆண்டாக கல்வி உதவித்தொகை வழங்குவதை முன்னிட்டு நேற்று (24-06-2018) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்ற கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவங்களிடம் நேர்காணல் நடந்த போது எடுத்த படங்களை காணுங்கள்.











தேர்ந்தெடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பிற்தான கல்வி உதவித்தொகை வருகிற 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வழங்கப்படுகிறது.

மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமையால் மேற்படிப்பு தொடர முடியாத மாணவ செல்வங்களின் வாழ்வில் ஒளியேற்றடவும், ஓர் ஏழை மாணவனின் எதிர்கால வாழ்வாதாரத்திற்தாக கல்விக்கான நிதி உதவியினை வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் விண்ணப்பிக்கின்றோம்.

கற்றோர் நெஞ்சம் நிமிர செய்வோம்
கல்லாதோர் இல்லாத பாரதம் படைப்போம்

தீபம் அறக்கட்டளை வழங்கும் 9-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.

தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு 
Donate by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of 'DEEPAM TRUST' with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street,Velachery,Chennai – 600 042
Donate by Bank Transfer: 
Account Name: Deepam Trust
Account No     : 30265475129
Bank                 :State Bank of India
Branch             : IIT Madras, Chennai – 600 036
IFSC Code       : SBIN0001055

இங்கு உதவ நினைப்பவர்கள் ஒரு புறமும்,
உதவி தேவைப்படுவோர் மற்றொரு புறமும்,
தொடர்பின்றி இருகின்றனர்.
இரு தரப்புக்குமான பாலமாக இருந்து
தீபம் அறக்கட்டளை உதவி செய்து வருகிறது.
நன்கொடை அளிக்க
தருமம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
Copyright © 2018 Deepam Trust, All rights reserved.
www.deepamtrust.org
Our mailing address is:
admin@deepamtrust.org

No comments:

Post a Comment

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...