Tuesday, 2 January 2018

வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை

மாத பூசம்: 3.1.18.

சென்னை வேளச்சேரி "தீபம் அறக்கட்டளை"யின்  வடலூர் மாதபூச ஜோதி திருநாளை முன்னிட்டு  இன்று  2-1-2018 புதன்கிழமை இரவு  சேவடிகளுடன் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான சேவைக்காக  வாகனம் (ஸ்லீப்பர் கோச்) புறப்படுகிறது.

வேனுக்கு கட்டணமில்லை.

வாய்ப்பு முதலில் பதிவு செய்யும் 20 பேருக்கு மட்டும்...

For advance booking pl call:04422442515

Deepam Trust
Velachery
Chennai

No comments:

Post a Comment

வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி

🌺✨ வள்ளலார் வரலாறு கேள்வி ஞானப் போட்டி ✨🌺 📚 A Group – 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 📚 B Group – 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு ...