Monday, 1 January 2018

01.01.2018 - பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களுக்கு அன்னதானம்

திருஅருட்பா முற்றோதல் நிறைவு முன்னிட்டு பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.




அன்னம் உபயம் அளித்தவர்:
பேராசிரியர் முத்துகுமரன் மற்றும் தேன்மொழி முத்துகுமரன் தம்பதியினர்
தீபம் அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

தீபம் அறக்கட்டளை ஓர் அறிமுகம்

  தீபம் அறக்கட்டளை சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையானது ஓர் அரசு பதிவு பெற்ற , 80G வரி விலக்களிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும்...